ETV Bharat / state

370 சட்டப்பிரிவு நீக்கம் - மா.கம்யூ கட்சி காட்டம்!

கடலூர்: காஷ்மீருக்கென பிரத்யேகமாக இருந்த 370 சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
author img

By

Published : Aug 6, 2019, 2:17 PM IST

Updated : Aug 6, 2019, 3:49 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நேற்று நீக்கியது. இதனைக் கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியது.

370 சட்டப்பிரிவு நீக்கம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 370 சட்டப்பிரிவை நீக்கியது, தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு, பொது மருத்துவத்தை சீர்குலைப்பது, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையில்லாச் சான்று போன்ற அடக்குமுறை உரிமை பறிப்புச் சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுத் தலைவர் மாதவன் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Intro:உரிமை பறிப்பு சட்ட திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Body:கடலூர்
ஆகஸ்ட் 6,

கடலூரில் உரிமை பறிப்பு சட்ட திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு பொது மருத்துவத்தை சீர்குலைப்பது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று போன்ற அடக்குமுறை உரிமை பறிப்பு சட்ட திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். கடலூர் நகர செயலாளர் அமர்நாத் அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் லோகநாதன் சிப்காட் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:
Last Updated : Aug 6, 2019, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.