ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் லோகோவை கை அச்சு மூலம் உருவாக்கி தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி - செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 4600 கை அச்சு மூலம் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கி சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

செஸ் ஒலிம்பியாட் லோகோவை கை அச்சு மூலம் உருவாக்கி சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி

author img

By

Published : Jul 29, 2022, 6:27 PM IST

கடலூர்: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில், சென்னையைச்சேர்ந்த 'வர்ச்சு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'சர்வ மங்களா அகாடமி' உடன் இணைந்து கை அச்சு மூலம் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கும் சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.

பள்ளிச்செயலாளர் ஹரிகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை வர்ச்சு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். மாணவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று 4600 கை அச்சு மூலம் செஸ் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கி சாதனை நிகழ்த்தினர்.

செஸ் ஒலிம்பியாட் லோகோவை கை அச்சு மூலம் உருவாக்கி சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி
செஸ் ஒலிம்பியாட் லோகோவை கை அச்சு மூலம் உருவாக்கி சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சர்வ மங்களா அகாடமியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் சுகந்தி ஆகியோர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து செய்திருந்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 4600 கை அச்சு மூலம் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கி சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை நிகழ்த்தப்பட்டதற்கு பள்ளி முதல்வர் லதாவிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.