ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது - temple

கடலூர்: ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கியது.

தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
author img

By

Published : Jul 7, 2019, 2:03 PM IST

கடலூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலில், ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறும்.

தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்

இந்நிலையில், ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் 4 வீதிகளையும் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை காலை மகா அபிஷேகமும், பல்வேறு ஆராதனை நிகழ்ச்சிகள், மதியம் 2 மணிக்கு ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது.

Intro:சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் துவங்கியது
Body:சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் துவங்கியது

கடலூர்
ஜீலை 7,
நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் 4 வீதிகளையும் வலம் வருகிறது.

ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நாளை காலையில் மகா அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பல்வேறு ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது

நாளை மதியம் 2 மணிக்கு ஆனி திருமஞ்சன திருவிழா நடக்கிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.