ETV Bharat / state

கடலூரில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 80% சதவிகிதத்துக்கும் மேல் தேர்ச்சி...! - plus two exam

கடலூர்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 80% சதவிகிதத்துக்கும் மேல் கடலூர் மாவட்ட மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவுகள்
author img

By

Published : Apr 19, 2019, 7:12 PM IST

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 218 பள்ளிகளில் 104 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30 ஆயிரத்து 630 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 785 மாணவர்களும் 14 ஆயிரத்து 340 மாணவிகளும் தேர்வு எழுதினர். மேலும் 1,251 பேர் தனியாக தேர்வு எழுதினர்.

இன்று காலை வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 88.45 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மாணவர்கள் 85.46% சதவிகிதமும், மாணவிகள் 91.05% சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 26 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 47 பள்ளிகள் 100% தேர்ச்சியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு கடலூரில் 88.45 சதவீதம் பேர் தேர்ச்சி

கடலூர்
ஏப்ரல் 19,
தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

கடலூரில் உள்ள 218 பள்ளிகளில் 104 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30 ஆயிரத்து 630 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 785  மாணவிகளும் 14 ஆயிரத்து 340 மாணவிகளும் தேர்வு எழுதினர். 1251 பேர் தனியாராக எழுதியுள்ளனர்.

இன்று வெளியிட்ட தேர்தல முடிவில் 88.45 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 85.46% பேரும் மாணவிகள் 91.05% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தேர்ச்சி விகிதத்தில் 26 ஆவது இடத்தை பதிவு செய்துள்ளது. 47 பள்ளிகள் 100% தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இது தவிர பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதே போல், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாத சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.