ETV Bharat / state

திருவதிகையில் 66% வாக்குகள் பதிவாகின! - கடலூர்

கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவதிகையில் உள்ள 210ஆவது வாக்குச்சாவடியில் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவதிகையில் 66% வாக்குகள் பதிவாகின
author img

By

Published : May 19, 2019, 10:24 PM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டம் திருவதிகையில் உள்ள 210ஆவது வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காசி தங்கவேல் பெயருக்கான பட்டன் இல்லாததை தொடர்ந்து, அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து திருவதிகையில் இன்று காலை 7 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்த வந்த நிலையில் 11 மணிக்கு மேல் மந்தமான நிலை ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 657 வாக்காளர்களில் கடந்த முறை 546 பேர் வாக்களித்தனர். இது 83 விழுக்காடு வாக்கு பதிவாகும். அனால் இன்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 437 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால, கடந்த முறையை காட்டிலும் 17 விழுக்காடு குறைந்து, 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

பண்ருட்டி திருவதிகை மறுவாக்குப்பதிவு நிறைவு கடந்த முறையை விட 17% வாக்குப்பதிவு குறைவு

கடலூர்
மே 19,
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 17 வது மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டம் திருவதிகையில் உள்ள 210வது வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காசி தங்கவேல் பேருக்கு நேரான உள்ள பட்டன் இல்லாததை தொடர்ந்து  மறு வாக்குப் பதிவு இன்று நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து திருவதிகையில் இன்று காலை 7 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு தொடங்கியது காலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்த வந்த நிலையில் 11 மணிக்கு மேல் மந்தமான  சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 657 வாக்காளர்கள் உள்ளனர் இந்நிலையில் கடந்த முறை 546 பேர் வாக்களித்தனர். இது 83 சதவீத வாக்கு பதிவாகும்.
மேலும் இன்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவு 437 பேர் வாக்களித்துள்ளனர் இது 66சதவீத வாக்குப்பதிவு ஆகும். கடந்த முறையை விட 17 சதவீத பேர் குறைவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Video send ftp
File name: TN_CDL_02_19_REELECTION_FINISHED_7204906
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.