கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பொதுமக்கள் வழக்கம்போல் சாலையில் வாகனங்களில் சென்றுகொண்டிருக்கின்றனர்.
அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்ததுடன் எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்!