ETV Bharat / state

காட்டு யானைகள் அட்டகாசம் -  நியாய விலைக் கடை சேதம்! - Wild elephants have increased in the Thaimudi estate

கோவை: வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நியாய விலைக் கடையை இடித்து தள்ளிய காட்டு யானைகள்
author img

By

Published : Oct 10, 2019, 11:56 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்கு முடி, தாய்முடி, நல்ல முடி, பூஞ்சோலை ஆகியப் பகுதிகளில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதையடுத்து மானாம்பள்ளி, தாய்முடி - லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை காட்டு யானைகள் அதிகாலையில் வந்து இடித்து தள்ளியுள்ளது.

நியாய விலைக் கடையை இடித்து தள்ளிய காட்டு யானைகள்

இதனால் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மானாம்பள்ளி வனத்துறையினர் கூறும்போது தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு தெரிவித்தனர்.

மேலும் காட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: சென்னையில் ரவுடி கும்பல் மோதல்; நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

Intro:elephant attackBody:elephant attackConclusion:வால்பாறை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம். யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் .வால்பாறை- 9 வால்பாறை பகுதிகளில் குரங்கு முடி, தாய்முடி, நல்ல முடி பூஞ்சோலை, என பகுதிகளில் காட்டு யானை கூட்டம் முகாம்மிட்டுள்ளது, இதையடுத்து மானாம்பள்ளி தாய்முடியில் லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை காட்டு யானைகள் அதிகாலை இடித்து தள்ளியது, இதனால் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர், தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் கூறும்போதுதொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் போது கவனமுடன் இருக்குமாறும் தெரிவித்தனர் மேலும்காட்டு யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.