ETV Bharat / state

உதயநிதி பிறந்த நாள்: கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த கோவை எம்எல்ஏ - உதயநிதி பிறந்தநாள்

கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் தொடரை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் தொடங்கி வைத்தார்.

Udayanidhi's birthday
Udayanidhi's birthday
author img

By

Published : Nov 22, 2020, 6:40 PM IST

திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோவை கொடிசியா மைதானத்தில் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இந்த கிரிக்கெட் தொடரை கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 64 அணிகளும் 960 வீரர்களும் விளையாடுகின்றனர்.

இத்தொடரில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மோசமான சாலைகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: தயநிதியின் மூன்றாம் நாள் பரப்புரை... மூன்றாம் முறை கைது! - திமுக தொண்டர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.