ETV Bharat / state

நமக்கு நாமம் போட்ட மோடிக்கு நாம் திருப்பி நாமம் போடவேண்டும் -உதயநிதி - கோவை

கோவை: வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பணம் வருவதாக சொல்லி அனைவருக்கும் நாமம் போட்ட மோடிக்கு அதே நாமத்தை திருப்பி போட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Mar 26, 2019, 11:51 PM IST

திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆ.நடராஜனுக்கு ஆதரவாக திமுக அறக்கட்டளை அறங்காவலர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்த கொளுத்தும் வெயிலில் கூடியிருக்கும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப எல்லோரும் தயாராக இருப்பீர்கள்: மோடியை வீட்டுக்கு அனுப்பத் தயாரா என மக்களைப் பார்த்து கேட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார் என தெரிவித்த அவர், வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக சொன்ன மோடி பணத்தை யாருக்கும் போடவில்லை எனவும் அனைவருக்கும் நாமம்தான் போட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

அதே நாமத்தை அவருக்கு போட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியாக இருப்பதாக கூறிய அவர், இதே எழுச்சியை ஏப்ரல் 18ஆம் தேதி வரை வைத்திருக்க வேண்டும் எனவும் தக்க பாடத்தை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் எனவும் பரப்புரையின்போது அவர் கேட்டுக்கொண்டார்

.

Intro:வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் ரூபாய் பணம் வருவதாக சொல்லி அனைவருக்கும் நாமம் போட்ட மோடிக்கு அதை நாம் அதை நாம் அவருக்கு போட வேண்டும் என முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Body:கோவை பாப்பம்பட்டி பிரிவில் திமுக கூட்டணி வேட்பாளர் பிஆர் நடராஜனுக்கு ஆதரவாக திமுக அறக்கட்டளை அறங்காவலர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் இந்த கொளுத்தும் வெயிலில் கூடியிருக்கும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப எல்லோரும் தயாராக இருப்பீர்கள் எனவும் மோடியை வீட்டுக்கு அனுப்ப தயாரா? எனவும் மக்களைப் பார்த்து கேட்டார் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார் என தெரிவித்த அவர் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக சொன்ன மோடி பணத்தை யாருக்கும் போட வில்லை எனவும் அனைவருக்கும் நாமும் போட்டுள்ளார் எனத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் அதே நாமத்தை அவருக்கு போட வேண்டும் என தெரிவித்தார் மேலும் அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியாக இருப்பதாக கூறிய அவர் இதே எழுச்சியை பதினெட்டாம் தேதி வரை வைத்திருக்க வேண்டும் எனவும் தக்க பாடத்தை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் இரண்டு வருட சாதனை என்று சொல்வதற்கு ஏதுமில்லை எனவும் அவர்களிடம் கேட்டால் ஆட்சியில் இருப்பதே சாதனை தான் என சொல்வார்கள் என்றும் தெரிவித்தார் மக்களுக்கு தேவையான பிரச்சினைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளோம் என கூறியவர் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை பட்டியலிட்டார் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்வதில் கலைஞர் பேரனாக பெருமைப்படுகிறேன் என தெரிவித்த அவர் பெரியாரையும் அண்ணாவையும் பார்க்காவிட்டால் கம்யூனிஸ்ட் ஆகி இருப்பேன் என கலைஞர் அடிக்கடி சொல்வார் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தம் கொண்ட பிஆர் நடராஜனுக்கு வாக்குக் கேட்பதில் பெருமை கொள்கிறேன் எனவும் தெரிவித்தார் இந்த தேர்தலில் மெயின் வில்லன் மோடி இரு அடியாட்களும் இபிஎஸ் ஓபிஎஸ் தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.