ETV Bharat / state

'மத்திய பாஜக அரசு மக்களின் பிரச்னைகளை கேட்கும் அரசு' - விட்டுக்கொடுக்காத வானதி சீனிவாசன்! - மத்திய பாஜக அரசு மக்களை அரவணைப்பதாக உள்ளது

கோவை: தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் உள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்
author img

By

Published : Sep 21, 2019, 6:21 PM IST

கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து வானதி சீனிவாசன் கூறியதாவது, கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜாப் ஆர்டர் ஜிஎஸ்டி 12% குறைந்துள்ளது. இதன்மூலம் மேற்கு தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்று அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

மேலும் தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்னை குறித்து கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், ரயில்வே பணிகளில் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து முழு விவரம் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

Intro:தற்போதைய பா.ஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன்மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசு வானதி சீனிவாசன்.Body:தற்போதைய பா.ஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன்மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் அமைந்துள்ளதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த
பா.ஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், க்ரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளதாகவும்,ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி 12% குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும்,மேற்கு தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்று அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் மாபெரும் ஷாப்பிங் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர்,
தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட வானதி சீனிவாசன், ரயில்வே பணிகளில் வடநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து முழு விவரம் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.