ETV Bharat / state

கோவையில் மாற்றுத்திறனாளர்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி.. பலர் பங்கேற்பு - Chennai on twentyth November

கோவையில் தனியார்பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம் வரம் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

Etv Bharatமாற்றுத்திறனாளர்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி

author img

By

Published : Aug 28, 2022, 3:50 PM IST

கோயம்புத்தூர்: சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஆர்.ஜே.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் கலையரங்கத்தில் கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கோவை டைட்டில் சிட்டி லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெறுகிறது.

இது 5ஆம் ஆண்டு நடைபெறும் சுயம்வரம் நிகழ்ச்சி ஆகும். இதில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான வரன்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த ஜோடிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மேலும் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 1.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மாற்றுத்திறனாளர்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி.. பலர் பங்கேற்பு

இதையும் படிங்க:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமான வீட்டை சொந்தம் கொண்டாடியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.