ETV Bharat / state

கோவை சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின்! - கோவை சிறுமி

கோவை: பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கோவை சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின்!
author img

By

Published : Apr 2, 2019, 2:57 PM IST

கோவை மாவட்டம் பன்னிமடையை அடுத்த கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் .

இது தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் .

கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரச்சாரத்திற்காக விமானம் மூலம் கோவை வந்த திமுக தலைவர் ஸ்டாலின், பன்னிமடையில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கே நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிறுமியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சு.சீனிவாசன்.       கோவை

கோவையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று திமுக தலைவர் 
மு.க.ஸ்டாலின் , சிறுமியின்  குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பன்னிமடையை அடுத்த கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் கடந்த 25ஆம் தேதி 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் . இது தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் .கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரச்சாரத்திற்காக விமானம் மூலம்  கோவை வந்த திமுக தலைவர் ஸ்டாலின், பன்னிமடையில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கே நேரடியாக சென்ற ஸ்டாலின், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிறுமியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக நிர்வாகிகள்  உடன் இருந்தனர்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.