ETV Bharat / state

அரங்கநாத சுவாமி கோயிலில் பாடகர் மனோ தரிசனம் - அரங்கநாத சுவாமி கோயிலில் பாடகர் மனோ தரிசனம்

திரைப்படப் பின்னணி பாடகர் மனோ காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பாடகர் மனோ தரிசனம்
பாடகர் மனோ தரிசனம்
author img

By

Published : Mar 11, 2022, 3:32 PM IST

கோயம்புத்தூர்: மிகவும் பிரசித்திபெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

பாடகர் மனோ தரிசனம்

கடந்த மாதம் திருத்தேரோட்டம் நடைபெற்ற நிலையில் திரைப்படப் பின்னணி பாடகர் மனோ, காரமடை ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று (மார்ச் 11) காலை தரிசனம் செய்தார்.

பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த மனோ பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் கலகலப்பாக பேசியும் மகிழ்ந்தார்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்துகிறது - ஸ்டாலின் சீற்றம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.