ETV Bharat / state

'விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவரை மீண்டும் முதலமைச்சராக்க கூடாது’ - ஹெச். ராஜா காட்டம் - BJP National Executive Committee President H Raja

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவரை மீணடும் முதலமைச்சராக்கக் கூடாது என பாஜக தேசிய செயற்குழு தலைவர் ஹெச்.ராஜா காட்டம் தெரிவுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவரை மீணடும் முதலமைச்சராக்கக் கூடாது-  எச்.ராஜா

author img

By

Published : Sep 4, 2022, 9:57 PM IST

கோயம்புத்தூர்: பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய, கடந்த இரண்டு வருடங்களாக சீன வைரஸால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இயலாமல் போனதாக தெரிவித்தார். சீன பொம்மைகள், பட்டாசுகள் அனைத்தும் ஆபத்தானது என தெரிவித்த அவர் வினா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் வரை அனைத்தும் தரமற்றவை தான் என விமர்சித்தார். கம்யூனிசம் என்று சொன்னாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது எனவும் கூறினார்.

மோடி பிரதமராக இல்லை என்றால் கோவிட் காலத்தில் 50கோடி பேர் இறந்திருப்பார்கள் என தெரிவித்தார். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் அடுத்த முதலமைச்சராக வர கூடாது வர விட மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொள்வோம் எனவும் கூறினார். தேச விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். சமூக வலைதளங்கள் வந்த பின் உளறுவது அதிமாகி விட்டது என தெரிவித்த அவர், பலரும் பலவற்றை உளறி வருவதாக விமர்சித்தார்.

அன்றைய காலங்களில் கிராமய பாட்டுகள் மூலம் வெள்ளையனை வெளியேறு என பல பாடல்கள் போடபட்டதாகவும் தெரிவித்தார். இங்கு இந்து விரோதிகள் தேச விரோதிகள் அதிகமாக சுற்றி வருகிறார்கள் எனவும் கூறினார்.
கனல் கண்ணன் "இனிமேல் தாண்டா உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்கம் மூளை கெட்டு திறிய கூடாது எனவும் தெரிவித்தார். தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் பாரத நாடு முழுமைக்கும் தலைவர் சிவன் என்று அர்த்தம் என கூறினார்.

இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள் என கூறிய அவர் பாரத மாதாவிற்கு நாம் என்ன குடும்ப காட்டுபாடா செய்துவிட்டோம்? இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள. ஊடகங்கள் அனைத்தும் பயந்தாங்கோளியாக இருப்பதாகவும் கூறினார். இந்த அரசாங்கம் கிறித்துவ பாதிரியார் ஜகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார். என்.ஜி.ஓ எல்லாம் கலெக்சன்காக தான் செயல்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் இருந்து மதுரை- அங்கு தான் டேவிட்சன் ஆசிர்வாதம் அதிகாரியாக இருந்தார் எனவும் கூறினார்.

வெடி மருந்து குன்றின் மீது தமிழ்மக்கள் அமர்ந்துள்ளனர் என தெரிவித்த அவர், ஏனென்றால் இங்கு திராவிட மாடல் உள்ளது என கூறினார். அரசியல் வாதிகள் மதத்தினுள் வராமல் இருந்தால் ஆதினங்கள் அரசியல் பேச மாட்டார்கள் எனவும் கூறினார். திரவிடியன் ஸ்டாக் என்பதே மானங்கெட்டவர்கள் தான் எனவும் தெரிவித்தார். மதமாற்றம் என்பது தேசிய அபாயம் என்பதை நாம் மறந்துவிட கூடாது எனவும் தெரிவித்தார்.

காவல் துறையினர் இந்துகள் 70 விழுக்காடு ஒரு இடத்தில் இருந்தால் செண்சிடிவ் ஏரியா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஆனால் நாம் 100% இருந்தாலும் செண்சிடிவ் இல்லை என தெரிவித்தார். இந்து மதத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. வேற்றுமை என்பது செய்தொழிலில் உள்ளது என்று கண்ணன் கூறியுள்ளார் எனவும் கூறினார். இந்து வில் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை எனவும் தெரிவித்தார். இன்று விநாயகர் சதுர்த்திக்கு கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல் வீடுவீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விட கூடாது என கூறவேண்டும், பேரியக்கமாக உருவாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவரை மீணடும் முதலமைச்சராக்கக் கூடாது- எச்.ராஜா

கனல் கண்ணனை வெட்கம் கெட்டவர்தான் கைது செய்வார்கள். திராவிடர்கள் கருத்து திருடர்கள் என தெரிவித்தார். மேலும் நாத்திகம் ஒன்றும் ஈவெரா கண்டு பிடித்தது இல்லை எனவும் கூறினார். இன்று காட்டியிருக்கிற ஒற்றுமையை நாம் தொடர்ந்து காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஊர்வலமானது தெப்பக்குளம் மைதானத்தை தொடங்கி காந்தி பார்க் வழியாக சென்று முத்தண்ணன் குளத்தில் நிறைவடைந்து விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் இந்து முன்னனியினர் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாணவர்கள் சிலம்பம் சுழற்றியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க:மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம்...! - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.