ETV Bharat / state

போயர் சங்கங்கள் அதிமுகவிற்கு ஆதரவு...!

கோவை: மக்களவைத் தேர்தலில் போயர் சங்கங்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அச்சங்கங்கத்தினர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

போயர் சங்கங்கள்
author img

By

Published : Mar 27, 2019, 10:25 PM IST

Updated : Mar 27, 2019, 10:48 PM IST

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைற்றுவருகின்றன.

இந்நிலையில் இன்று (மார்ச் 27) தமிழ்நாடு போயர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

போயர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் போயர், ஒட்டர் ஆகிய இரு சமுதாயத்தையும் ஒன்றிணைத்து போயர் என ஒரே சமுதாயமாக அங்கீகரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஐந்து விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடுஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போயர் சமூகத்திற்கு முன்னுரிமை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - பொள்ளாச்சி நடைபெற்ற தமிழ்நாடு போயர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. 

பொள்ளாச்சி -மார்ச்- 27 

பொள்ளாச்சியில் தமிழ்நாடு போயர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அச்சங்கத்தில் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முடிவின் படி தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி சார்பில் தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் போயர்,ஒட்டர் ஆகிய இரு சமுதாயத்தையும் ஒன்றிணைத்து போயர் என ஒரே சமுதாயமாக அங்கீகரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் போயர் சமூகத்திற்கு முன்னுரிமை வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
Last Updated : Mar 27, 2019, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.