ETV Bharat / state

மாருதி வேனில் பற்றி எறிந்த தீ - பொதுமக்கள் பீதி

கோவை: பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த மாருதி வேனில் திடீரென தீப்பற்றி எறிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

maruthi van
author img

By

Published : Sep 26, 2019, 8:30 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தேவம்பாடி வலசுவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது உறவினருடன் தனக்கு சொந்தமான மாருதி வேனில் மளிகை கடைக்கு சென்றார். மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு வெங்கடேசா காலணி வழியாக தேவம்பாடி வலசுவை நோக்கி சென்ற போது மாருதி வேனின் முன்புறம் உள்ளபேட்டரி ஒயரில் மின் கசிவு ஏற்பட்டுத் தீபிடித்தது.

தீ பிடித்த மாருதி வேன்

இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட சக்திவேல், மாருதி வேனிலிருந்து இறங்கினார். சாலையில் சென்றுகொண்டிருந்த மாருதி வேனில் தீப்பற்றி எறிந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்புத் துறையினர் மேலும் தீ பரவாமல் அணைத்து கட்டுப்படுத்தினர்.

Intro:fireBody:fireConclusion:பொள்ளாச்சி கோவை ரோட்டில் மின் கசிவால் மாருதி வேனில் தீ பொதுமக்கள் தீயை அணைத்தனர். பொள்ளாச்சி - 26 பொள்ளாச்சி அருகே தேவம்பாடி வலசுவைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் இவரதுஉறுவினர் சக்திவேலுக்குசொந்தமான மாருதி வேனில் கோவை ரோட்டில் உள்ள தனியார் மளிகை கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு வெங்கடேசா காலணி வழியாக தேவம்பாடி வலசுசெல்லும் போது முன்புறம் உள்ளபேட்டரி ஒயரில் மின் கசிவு ஏற்ப்பட்டு தீ வேகமாக பரவ ஆரம்பித்ததுஇதையடுத்து மாருதி வேனில் இருந்து சக்திவேல், மாருதி வேனிலிருந்து இறங்கிபக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் உள்ள தீ அணைப்பான் கருவியை எடுத்துபொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்ச்சி செய்து வந்தனர், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மாருதி வேனில் தீ பரவாமல் இருக்க தடுத்தனர் இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையாபோலீசார் விசாரனை செய்து வருகின்றனர், இதனால் கோவை மெயின் ரோடு என்பதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.