ETV Bharat / state

ராஜ்சபா எம்பி நீதிபதி ரஞ்சன் கோகோய்யைக் கண்டித்து மனு! - pollachi lawyers petition

கோயம்புத்தூர்: உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் ராஜ்சபா எம்பியாக பதவி ஏற்றதைக் கண்டித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

pollachi valparai lawyers petition உச்சநீதிமன்றம் நீதிபதி ரஞ்சன் கோகாய் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் மனு பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் pollachi lawyers petition Supreme Court Judge Ranjan Gokai
pollachi lawyers petition
author img

By

Published : Mar 21, 2020, 8:38 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வால்பாறையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஷா நவாஸ்கான் தலைமையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் ராஜ்சபா எம்பியாகப் பதவி ஏற்றதைக் கண்டித்து, சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் மனு அளித்தார்.

பின்னர் ஷா நவாஸ் கான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "உச்சநீதிமன்ற நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியில் இருந்த காலங்களில் அவர் அளித்த ரபேல் விமானம் ஊழல், பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்புகள் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. வரும் காலங்களில் நீதிமன்றத்தை நாடி வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மனு அளிக்க வந்த வழக்குரைஞர்கள்.

பாஜக அரசு நீதிபதிகளுக்கு பதவி ஆசையை தூண்டினால், மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவே சார் ஆட்சியர் மூலமாக ஜனாதிபதிக்கு ரஞ்சன் கோகோய் அளித்தத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளோம் என்றார்.

இதையும் படிங்க:நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதுதான் சரியான நீதியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.