ETV Bharat / state

20 பேர் வாபஸ் எதிரொலி: ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு - கோலார்பட்டியில் கோலோச்சிய அமைச்சர்! - உடுமலை ராதகிருஷ்ணன்

கோவை: கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த மூவரில் இரண்டு பேர் மனுவை திரும்பப் பெற்றதால் அதிமுகவைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி போட்டியின்றி ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

kolar patti minister blessing  கோலர்பட்டி  கோவை கோவில்பட்டி  உடுமலை ராதகிருஷ்ணன்  ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு
அதிமுக அமைச்சர் கிராமத்தில் ஊராட்சித்தலைவர் போட்டியின்றி தேர்வு
author img

By

Published : Dec 20, 2019, 4:18 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதிவரை நடைபெற்றது. இதன்பின்னர் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப்பெறும் இறுதிநாளான நேற்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர்களுக்குத் தாக்கல் செய்தவர்கள், 32 ஊராட்சித் தலைவர்கள், 37 ஒன்றிய கவுன்சிலர்கள்,12 மாவட்ட கவுன்சிலர்களின் வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதையடுத்து தேர்தல் களம் காணும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனின் சொந்த ஊரான கோலார்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இரண்டு பேர் திரும்பப் பெற்றதால் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆறுமுகச்சாமி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக அமைச்சர் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு

மேலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு வார்டுக்கு மூன்று பேர் வீதம் 27 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் 18 பேர் மனுவை திரும்பப் பெற்றதனால் ஒன்பது பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஆறுமுகச்சாமி, வார்டு உறுப்பினர்கள் அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு!

Intro:ministerBody:ministerConclusion:கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்த ஊரில் போட்டியின்றி தேர்வு பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர் பொள்ளாச்சி 20 பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டு அவர்களின் போட்டியிலிருந்து விலக நினைப்பவர்கள் எட்டு மனுக்களை வாபஸ் பெற்றனர் இதையடுத்து தேர்தல் களம் காணும் வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கப்பட்டது ஒன்றிய மாவட்ட கவுன்சிலர்கள் வேட்பாளர்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன சுயேச்சை வேட்பாளர்கள் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 52 ஊராட்சி தலைவர்கள் 37 ஒன்றிய கவுன்சிலர்கள் 12 மாவட்ட கவுன்சிலர்கள் மனு வாபஸ் பெறப்பட்டது மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் குறிப்பாக தெற்கு ஒன்றியம் உட்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்த ஊரான கோவில்பட்டியில் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டனர் அதிமுக சார்பில் ஆறுச்சாமி திமுக சார்பில் மாரியப்பன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இந்நிலையில் இரண்டு பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெறப்பட்டு அதிமுக சார்பில் ஆறுச்சாமி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு வார்டுகளுக்கு மூன்று பேர் விதம் 27 பேர் மனுக்கள் தாக்கப்பட்ட நிலையில் அதில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மனுக்களை வாபஸ் பெறப்பட்டது ஆறுச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இதையடுத்து பொள்ளாச்சி பகுதியில் கோலார் பட்டியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்த ஊரில் ஊராட்சி மன்ற உறுப்பினர் வார்டு கவுன்சிலர்கள் அவரிடம் வாழ்த்துக்கள் பெற்று சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.