ETV Bharat / state

பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்!

கோவை: பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

pollachi elephant issue
author img

By

Published : Oct 10, 2019, 7:37 AM IST

பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான, சேத்து மடை, ஆழியார், நவமலை, உப்பாறு பள்ளம், கோபால்சாமி மலையடிவாரம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிருந்து, வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அருகில் உள்ள தென்னந்தோப்புகளில் மரங்களை சேதப்படுத்துகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, மன்னம் பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் யானை இடித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வாகன ரோந்துப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்

இதையும் படிக்க: வனத்தில் விடப்பட்ட 3 மாத அம்முக்குட்டி யானை - சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Intro:forestBody:forestConclusion:பொள்ளாச்சி மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம், தீவரவாகன ரோந்து பணியில் வனத்துறையினர் . பொள்ளாச்சி- 9 பொள்ளாச்சி மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகள், சேத்து மடை, ஆழியார், நவமலை, உப்பாறு பள்ளம், பச்சை தண்ணீபீட், கோபால்சாமி மலை அடிவாரம், ஜீரோ பாய்ண்ட் ஆகும், வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அருகில் உள்ளதென்னை தோப்பில் மரங்களை சேதப்படுத்துவதும், கடந்த சில நாட்கள் முன்பு மன்னம் பகுதியில் வீட்டை இடித்தும் சென்றது, இதையடுத்து வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வாகன ரோந்து பணியில் இரவு பகலாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.