ETV Bharat / state

காணாமல் போன பணத்தை மீட்டுக்கொடுத்த காவல் துறை -பொதுமக்கள் பாராட்டு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் காணாமல் போன பணத்தை காவல் துறையினர் கண்டுபிடித்து ஒப்படைத்ததை பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.

police
police
author img

By

Published : Jan 9, 2020, 7:54 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட பெரிய நெகமம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கீழே பணப்பை பண்டலாக கிடந்துள்ளது. இந்நிலையில், நெகமம் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் என்பவர் காலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது இதனைக் கண்டுள்ளார்.

காணாமல் போன பணம்
காணாமல் போன பணம்

இதனையடுத்து கீழே கிடந்த பணத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பணப்பையை பரிசோதனை செய்ததில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 940 ரூபாய் இருப்பது தெரியவந்தது. காணாமல் போன பணம் குறித்து விசாரித்தபோது, அது நெகமம் ஆனந்தாகேஸ் கம்பெனியில் பணியாற்றும் சரவணன் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பணத்தை தொலைத்த நபர்
பணத்தை தொலைத்த நபர்

ராமேஸ்வரம் கோயில் கருவறையைப் படம் எடுத்த குருக்கள் சஸ்பெண்ட்

யூனியன் வங்கிக்கு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து சென்றபோது காணாமல் போனதாக சரவணன் என்பவர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும், பணம் அவரதுதானா என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர் சரவணணிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

Intro:policeBody:policeConclusion:

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில்காணாமல் போன பணத்தை காவல் நிலையத்தினர் கண்டுபிடித்து ஒப்படைத்தால் பொதுமக்கள் பாராட்டு.
பொள்ளாச்சி- 8

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் காவல் நிலையா சரகத்திற்க்குட்பட்ட பெரியநெகமம் பெண்கள் மேனிலைப் பள்ளி அருகே கீழே கிடந்த பணப்பையை நெகமம் SSI நாகராஜன் என்பவர் காலை ரோந்து சென்ற போதுநெகமம் புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள பெண்கள் மேனிலைப் பள்ளி அருகே சென்ற போது கீழே கிடந்த பணப்பையை சோதனையிட்டதில் அதில் பணம் பண்டலாக இருந்துள்ளது. அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்

இதையடுத்து பணப்பையை பரிசோதனை செய்து அதில் பணம் ரூபாய் .2, 28,940 -/ இருந்தது.

காணாமல் போன பணம் நெகமம் ஆனந்தாகேஸ் கம்பெனியின் சிலிண்டர் டெலிவரி செய்யும் சரவணன் என்பவர் தான் யூனியன் வங்கிக்கு கட்டுவதற்கு வைத்திருந்த பணம் எடுத்து சென்ற போது காணமல் போனது தெரிய வந்தது,அவர்கள் கூறிய பணம் பரிவர்த்தனை, பணம் மற்றும் பணப்பை உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு காவல் நிலையாஆய்வாளர் விசாரனைக்கு பின்கேஸ் கம்பெனியின் நிர்வாகி முன்னிலையில் அங்கு பணிபுரிந்து வரும் சரவணிடம்ஒப்படைக்கப்பட உள்ளது. போலிசாரின் செயலை நெகமம் பொதுமக்கள் வெகுவாக பாரட்டினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.