ETV Bharat / state

ஆணவக் கொலைகளைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: தமிழ்நாட்டில் தொடரும் சாதிவெறி தாக்குதல்கள், சாதி ஆணவக் படுகொலையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : Jul 24, 2019, 9:31 AM IST

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதிவெறி தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. பெரியார், அண்ணா பெயர்களைச் சொல்லி நடக்கும் ஆட்சியில் இதுபோன்ற சாதிய தாக்குதல்களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆணவக் கொலைகளைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Intro:தமிழகத்தில் தொடரும் ஜாதிவெறி தாக்குதல்கள் ஜாதி ஆணவக் படுகொலையை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Body:கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதி வெறி தாக்குதல் ஆனால் படுகொலை அலட்சியப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் ஆனால் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இவற்றை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர் பெரியார் அண்ணா பெயரைச் சொல்லி நடக்கும் ஆட்சியில் இதுபோன்ற ஜாதிய தாக்குதல்கள் ஜாதி ஆணவக் கொலைகள் நடப்பதாக கூறி அவர்கள் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.