ETV Bharat / state

காவலர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி!

கோவை அன்னூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

காவலர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி!
காவலர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி!
author img

By

Published : Aug 14, 2021, 2:09 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் நித்யா. இந்த காவல் நிலையத்தில் மூன்று உதவி ஆய்வாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் காவலர்களுக்கு பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க வாரம்தோறும் வெள்ளிகிழமை நாளில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் காவலர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு, பணியில் உற்சாகத்துடன் இருக்க முடியும் என்கின்றனர்.

காவலர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி

இது தவிர வாக்குமூலம் பெறுவது, கேஸ் டைரி எழுதுவது, சட்ட நடவடிக்கைகள் குறித்த வகுப்புகளும் அவ்வப்போது காவல் துறையினருக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.