ETV Bharat / state

'விவேக் மரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்' - Krishnasamy said Doctors to investigate actor Vivek death

கோயம்புத்தூர்: நடிகர் விவேக் மரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் எனத் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்

author img

By

Published : Apr 17, 2021, 4:11 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "சமீபத்தில் கோயில்கள் அனைத்தையும் பக்தர்கள் வசம் ஒப்படைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

போதுமான அளவில் கோயில்களை அரசு சரியாகப் பராமரிப்பதில்லை. ஆனால், பெரிய கோயில்களிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு அரசு செயல்பட்டுவருகிறது.

விவேக் மரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்

அதேபோல் கோயில்களின் நில அபகரிப்பு அதிகமாக நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில்தான் அதிக சிலை திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு உடனடியாக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். விவேக் மரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு திராவிட கழகத்தினர் மலரஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.