ETV Bharat / state

மாஃபா பாண்டியராஜன் உருவபொம்மையை கட்டித் தொங்கவிட்ட திமுகவினர்! - Minister mafa pandiarajan

கோவை: மு.க. ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசியதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்டு, திமுகவினர் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

மாஃபா பாண்டியராஜன் உருவமொம்மையை கட்டி தொங்கவிட்ட திமுகவினர்!
author img

By

Published : Nov 7, 2019, 12:36 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா கொடுமையைப் பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அந்தவகையில், கோவைபுறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கோட்டூர் மேம்பாலத்தில், மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையைக் கட்டித் தொங்கவிட்டு, கடுமையான எதிர்ப்பை திமுகவினர் தெரிவித்தனர்.

மாஃபா பாண்டியராஜன் உருவமொம்மையை கட்டி தொங்கவிட்ட திமுகவினர்!

இதன்மூலம், அவதூறாகப் பேசிய மாஃபா பாண்டியராஜன், மன்னிப்புக் கேட்க வேண்டுமென திமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நள்ளிரவில் கட்டித் தொங்கவிடப்பட்ட உருவ பொம்மையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Intro:dmk issueBody:dmk issueConclusion:திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசிய அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து பொள்ளாச்சி மேம்பாலத்தில் மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையை கண்டி தொங்க விட்டு திமுகவினர்
கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா கொடுமையை பற்றி அவதூறாக பேசிய அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தும் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டும் வருகின்றது. இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் கோட்டூர் மேம்பாலத்தில், நேரு நகர்யில் கோவைபுறநகர்
தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையை கட்டி தொங்க விட்டு கடுமையான எதிர்ப்பை திமுகவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அவதூறாக பேசிய மாஃபா பாண்டியராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நள்ளிரவில் தொங்க விடப்பட்ட உருவ பொம்மையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.