ETV Bharat / state

ஆனைமலை உப்பாற்றில் ஆகாயத் தாமரைகளை சுத்தம் செய்யும் பணி! - கோவை ஆகாயத் தாமரை

கோவை: ஆனைமலை உப்பாற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை சுத்தம் செய்யும் பணியினை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கிவைத்தார்.

water-hyacinth
water-hyacinth
author img

By

Published : Sep 23, 2020, 8:35 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை உப்பாற்றில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு ஆகாயத்தாமரை, இதர கழிவுப்பொருட்கள் ஆற்றில் சூழ்ந்திருந்தன. இதனைத் தூய்மை செய்யும்விதமாக ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அப்பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனைமலை உப்பாற்றில் ஆகாயத் தாமரைகளை சுத்தம் செய்யும் பணி!

இந்த பணியானது உப்பாற்றில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்ட இதர கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில் சுத்தம் செய்யும் பணியினை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தொடங்கி வைத்துடன் ஒரு மாத காலத்துக்குள் ஆற்றின் சுத்தம் செய்யுமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்சமயம் ஆழியாறு அணையிலிருந்து உபரி நீர் வெளியேறி இந்த ஆற்றின் வழியாக கேரளாவுக்கு தண்ணீர் செல்கிறது, எனவே தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் இந்த பணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கங்கை தோன்றும் முன்னே உருவான குளம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.