காலிப்பணியிடங்கள்: Project Assistant, Senior Research Fellow பணிக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு, B.Sc, M.Sc, Degree, Master Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000 முதல் ரூ.42,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Shortlisting செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEvdjhHvrG-qkjJQ7A_C0YXrahSXBMrjezDazhn7GozzWseg/viewform என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 19.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் பல வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்