ETV Bharat / state

ஆதரவற்றவர்களுக்கு முடித்திருத்தம் செய்யும் காவலர்கள் - 144 தடை உத்தரவு

கோவை: சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களுக்கு முடித்திருத்தம் செய்து காவல் துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

in coimbatore police helps the orphans who around the streets

author img

By

Published : Mar 27, 2020, 3:15 PM IST

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் முக்கியச் சாலைகள் அனைத்தும் காவல் துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

in coimbatore police helps the orphans who around the streets
முடித்திருத்தம் செய்யும் காவலர்கள்

இந்நிலையில், கோவை மாநகரில் ஒரு சில சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களைக் காவல் துறையினர் தன்னார்வலர்களின் உதவியுடன் முடிதிருத்தம்செய்து, குளிக்க வைத்து, உணவுப் பொருள்களை வழங்கி அவர்களைக் காப்பகங்களில் அனுமதித்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை குளிக்கவைக்கும் காவல் துறையினர்

அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே திரியும் மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில், காவலர்களின் இந்தச் செயல் அனைவரிடத்திலும் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு: 300 பேரின் கண்டெய்னர் பயணமும்... அதிர்ச்சியடைந்த காவலர்களும்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.