ETV Bharat / state

பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் களைக்கட்டிய வியாபாரம்! - pollachi

கோவை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ஆடு, மாடு, கோழிகள் வியாபாரம் இன்று களைக்கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடங்கியது ரமலான் -ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சி..!
author img

By

Published : May 30, 2019, 3:42 PM IST

Updated : May 30, 2019, 4:31 PM IST

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் வியாபாரம் இன்று களைக்கட்டியது. இதனால்,சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். ரமலான் பண்டிகை நெருங்குவதால், பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆடுகள் ரூ 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும், மாடுகள் ரூ.10 ஆயிரம் 50 ஆயிரம் வரை விற்பனையானது.

இது குறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டாக உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுவதாகவும், சந்தை ஒரே இடத்தில் இருந்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்றும் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை ஜோர்.பொள்ளாச்சி- 30 பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு சுற்ற வட்டார பகுதிகளிலிருந்து ஆடுகள், மாடுகள் வாரச்சந்தை நடைபெறும்.சேலம், ஈரோடு, தர்மபுரி, மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வணிகம் செய்கின்றனர் ரூ 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் தற்சமயம் ரம்ஜான் பண்டிகை வருவது அடுத்து ஏராளமான வியாபாரிகள் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு வந்து ஆடுகள் ரூ 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும் மாடுகள் ரூ 10 ஆயிரம் 50 ஆயிரம் வரை வாங்கி செல்கின்றனர். மாட்டுவியாபாரிகள் கூறுகையில் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டாக உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமபடுகின்றனர் மேலும் சந்தை ஒரே இடத்தில் இருந்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என தெரிவித்தனர்.
Last Updated : May 30, 2019, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.