ETV Bharat / state

ஆழியார் அணை பகுதியில் நடமாடும் காட்டு யானை - தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் - நடமாடும் காட்டு யானை

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணை அருகே ஒற்றை காட்டு யானை நடமாடுவதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

azhiyar dam elephant, forest elephant near pollachi aliyar dam, pollachi aliyar dam elephant in tribe areas, azhiyar dam, நடமாடும் காட்டு யானை, ஆழியார் அணை பகுதியில் காட்டு யானை
ஆழியார் அணை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை
author img

By

Published : Jan 18, 2020, 7:54 AM IST

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகள் என்பதால் விலங்குகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், தீவிர வாகன ரோந்து பணியிலும், குழுக்களாக கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆழியார் அணை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை

இதையடுத்து மாலை ஆழியாறு குரங்கு அருவி அருகே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து பத்திரமாக காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

முதலமைச்சர் வேட்பாளர் யார்? - பாஜகவை கலாய்த்த ஆம் ஆத்மி!

மேலும் காட்டு யானையை வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்களும் யானை குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

Intro:eliephantBody:eliephantConclusion:பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் மலைவாழ் மக்கள் பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை ஒட்டியுள்ள பகுதிகள் வனப்பகுதிகள் ஆகும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் விலங்குகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிர வாகன ரோந்து பணியும் குழுக்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதையடுத்து மாலை ஆழியாறு குரங்கு அருவி அருகே ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை டைகர் பால்ஸ் அருகே ரோட்டை கடக்க முயன்றது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால் ஒலி பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து பத்திரமாக காட்டு யானையை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. மேலும் காட்டு யானையை வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.