ETV Bharat / state

ஈஷாவின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த விவசாய சங்கம்! - ஈஷாவின் கூக்குரல் இயக்கம்

கோவை: நதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிய ஈஷாவிற்கு, காவேரி கூக்குரல் இயக்கம் எனும் விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈஷாவின் கூக்குரல்
author img

By

Published : Aug 27, 2019, 4:53 PM IST

ஈஷா நிர்வாகம் நதிகளை மீட்போம் என்று ஒரு இயக்கத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த இயக்கத்தின் நோக்கம் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பதே ஆகும். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாய சங்கமும் அதற்கு ஆதரவு அளித்து காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தைத் துவக்கியுள்ளது.

இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் நிர்வாகி செல்லமுத்து பேசுகையில், "உலக வெப்பமயமாதல், வறட்சி, ஆட்கள் பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை போன்றவற்றினாலே விவசாயம் செய்ய முடியாமல் போகிறது. இதைக் கருத்தில் கொண்டு இவ்வியக்கத்தின் மூலம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் முதல்கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காவிரி நதிப்படுகையில் உள்ள விவசாய நிலங்களில் 33 சதவீதம் வேளாண் காடாக மாற்ற முடியும்' என்றார்.

Intro:ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு விவசாய சங்கம் ஆதரவு.Body:ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு விவசாய சங்கம் ஆதரவு.

காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு விவசாய சங்கத் தலைவர் செல்வமுத்து ஆதரவு.

ஈஷா நிர்வாகம் நதிகளை மீட்போம் என்று ஒரு இயக்கத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கியது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பதே இதன் நோக்கமாகும். இதனால் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாய சங்கமும் ஆதரவு அளித்து காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை துவக்கியுள்ளது.

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் காவேரி நதியை மீட்டெடுக்கும் பொருட்டு இவ்வியக்கயத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் கடந்த மாதம் துவக்கி வைத்தார்.

இது தொடர்பான கோவை பத்திரிகையாளர் சந்திப்பில் திரு.செல்லமுத்து கூறியதாவது

உலக வெப்பமயமாதல், வறட்சி, வேலை ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றினாலே விவசாயம் செய்ய முடியாமல் போகிறது என்றும்,

இவ்வியக்கத்தின் மூலம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும், இதன் முதல்கட்டமாக வருகின்ற 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது காவேரி நதிப்படுகையில் உள்ள விவசாய நிலங்களில் 33 சதவீதம் வேளாண் காடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், கூறினார்.

அதன் பின் பேசிய பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் ஈஷாவின் யோசனையால் தங்கள் விவசாய முறையை மேம்படுத்தி அதிக பலன் பெற்றதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.