ETV Bharat / state

‘திராவிட இயக்கங்கள் திருவள்ளுவரை பயன்படுத்திக் கொண்டது’ - வானதி ஸ்ரீனிவாசன் - Dravidian movements use thiruvalluvar for their politics - vanathi srinivasan

கோவை: திராவிட இயக்கங்கள் திருவள்ளுவரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டது என தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்
author img

By

Published : Nov 6, 2019, 10:25 PM IST

Updated : Nov 6, 2019, 11:05 PM IST

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். திருக்குறளில் அதிகமான இடத்தில் இதனை திருவள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இடையில் தன்னுடைய அரசியல் காரணத்திற்காக திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் என பலரும் கூறினார்கள். பகுத்தறிவு என கூறிக்கொண்டு திராவிட இயக்கங்கள் இந்துமத எதிர்ப்பைதான் செய்துகொண்டிருந்தன. அதற்காக திருவள்ளுவரை பயன்படுத்தி வந்தார்கள்.

Dravidian movements use thiruvalluvar for their politics - vanathi srinivasan

திருவள்ளுவரை உயர்ந்த நிலையில் பாஜக வைத்துள்ளது. சிலைகளை அசிங்கப்படுத்துபவர்களை விட்டுவிட்டு, மரியாதை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்வது தவறானது’ என்று கூறினார்.

Intro:திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவரே பாஜக மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி.Body:கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர். திருக்குறளில் அதிகமான இடத்தில் இதனை திருவள்ளுவர் வெளிப்படுத்தி உள்ளார் என்றும்

இடையில் தன்னுடைய அரசியல் காரணத்திற்காக திருவள்ளுவர் மதசார்பற்றவர் என பலரும் கூறினார்கள் என்றும்
திருவள்ளுவரை உயர்ந்த நிலையில் பா.ஜ.க வைத்துள்ளது.
சிலைகளை அசிங்கப்படுத்துவர்களை விட்டுவிட்டு, மரியாதை செய்தவர்களை கைது செய்வது தவரானது என்றும் கூறினார்

மேலும் செய்தியாளர்களி எந்த செய்தி வெளியே சென்றால், மரியாதை சேர்க்குமோ அதை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.Conclusion:
Last Updated : Nov 6, 2019, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.