ETV Bharat / state

‘சிங்காநல்லூர் குடியிருப்பு வீடுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - குடியிருப்போர் நல சங்கம்!

கோவை: சிங்காநல்லூர் குடியிருப்பு வீடுகள் விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என குடியிருப்போர் நல சங்க பொதுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

coimbatore
coimbatore
author img

By

Published : Dec 14, 2019, 9:26 AM IST

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீர் செய்யுமாறு சில அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மோகனசுந்தரி கூறுகையில், ‘சிங்காநல்லூரிலுள்ள 960 வீடுகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மோகனசுந்தரி

அவற்றை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம், ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இந்த விவகாரத்தை சில கட்சியினர் சாதகமாக எடுத்துக் கொண்டு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என அரசியலாக்குகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களினால் கிடைக்கக்கூடிய பயன்களும் தடைபட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்’ என்றார்.

இதையும் படிங்க: பாழடைந்து ஆபத்தான நிலையிலுள்ள ஆரம்ப சுகாதார கட்டடத்தை இடிக்க கோரிக்கை!

Intro:சிங்காநல்லூர் குடியிருப்பு கட்டிடத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். குடியிருப்பு பொது குழு உறுப்பினர் கண்டனம்Body:சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் கட்டிட விஷயத்தில் யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது இதைப்பற்றி சில கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றன இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அடிப்படை வசதிகளை மட்டும் விரைந்து செய்து தரக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சி தலைவரிடம் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய குடியிருப்போர் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரி அந்த கட்டிடத்தில் உள்ள குறைகளை பலமுறை ஆட்சித் தலைவரிடம் கோரி அதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளது அங்குள்ள 960 வீடுகளில் சில வீடுகள் சேதமடைந்துள்ளன அதை விரைந்து சரி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவித்தார் முக்கியமாக அங்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மனுவில் கேட்டுக்கொண்டார். இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததாக கூறினார்.

ஆனால் இது பற்றி சில கட்சியினர் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று பலரும் செய்து வருகின்றனர் இதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கிடைக்க வரக்கூடிய நலன்களும் தடைபட்டுப் போகும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார் எனவே இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அரசியல் கட்சியினர் இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.