ETV Bharat / state

அனைத்து திட்டங்கள் நிறைவேற்ற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த தீர்மானம் - Resolution to hold local elections

கோவை: மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைவதற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய சங்க மாநில செயற்குழுவினர் பேட்டி
author img

By

Published : Sep 28, 2019, 8:07 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய பணியாளர் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆயிரத்து524 ஊராட்சி பணியாளர்களுக்கு கருவூலம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேலம், ஏற்காடு ஊராட்சிகள் ஆரம்பத்தில கலைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.

அதேபோல் கலைக்கப்பட்ட வால்பாறை ஊராட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்கப்பட வேண்டும், மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Intro:unionBody:unionConclusion:அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும், பொள்ளாச்சியில் ஊராட்சி ஒன்றிய சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். பொள்ளாச்சி- 28

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய பணியாளர் மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் தனியார் மண்டபவத்தில்நடைபெற்று கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,524 ஊராட்சி பணியாளர்களுக்கு கருவூலம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சேலம் ஏற்காடு ஊராட்சி கலைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது அதேபோல கலைக்கப்பட்ட வால்பாறை ஊராட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் ஓய்வு பெறும் நாளில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக பணி நீக்கம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பெண் ஊராட்ச்சி செயலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு அதிகப்படுத்தியதுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்ருக்கு நன்றி தெரிவித்துகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பெரிய ஊராட்சிகளை இரண்டாகப் பிரித்து இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில முழுவதும் உள்ள ஊராட்ச்சி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். பேட்டி-பாலு (தமிழ்நாடு ஊராக வளர்ச்சி சங்க பணியாளர் மாநில தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.