ETV Bharat / state

பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் துயரம்: சாலையோரம் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி! - BODY FOUND DEAD

கோவை: பொள்ளாச்சி அடுத்த பூசாரிபட்டி பகுதியில் சாலையோரம் கிடந்த கல்லூரி மாணவியின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி சடலமாக மீட்பு
author img

By

Published : Apr 6, 2019, 11:08 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ராகவன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகள் பிரகதி. இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதவியல் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வருவதாக செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, இரவாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த வெள்ளச்சாமி, மகளின் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப்பாகி இருந்துள்ளது. உடனடியாக காட்டூர் காவல் நிலையத்தில் வெள்ளச்சாமி புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியைத் தேடி வந்தனர். இந்நிலையில், பூசாரிபட்டி பகுதியில் சாலையோரம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் கோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியே தனது கணவருடன் கேரளாவிற்கு சென்ற கோமதி என்ற பெண் சாலையோரம் கூட்டமாக இருந்ததை கண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி பார்த்த போது, இறந்து கிடந்தது தனது தோழியான பிரகதி என்று தெரியவந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறையினரிடம் இறந்தது கிடப்பது தனது ஊரைச் சேர்ந்த தோழி பிரகதி என்றும், அவருக்கு நாட்டுத்துரையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சியமாகி இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த பூசாரிபட்டி பகுதியில் சாலையோரம் கல்லூரி மாணவி சடலம் கண்டெடுப்பு காவல்துறை விசாரணை

பொள்ளாச்சி ஏப்ரல்: 06

கோவை ராமகிருஷ்ணா தனியார் கலைக்கல்லூரியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதவியல் படிக்கும் மாணவி ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ராகவன் நாயக்கன்பட்டி வெள்ளைச்சாமியின் மகள் நேற்று மதியம் கல்லூரி விடுமுறையை அடுத்து தனது சொந்த ஊருக்கு கிளம்புவதாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு பேருந்து ஏறிய நிலையில் இரவாகியும்   தனது வீட்டுக்குச் செல்லதை எடுத்த பெற்றோர்கள் தொலைபேசியில் அழைத்த போது தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்த நிலையில் இருந்ததைக் கண்ட பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது விட்டு தேடிவந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பகுதியில் சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் கோமங்கலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனை அடுத்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது விசாரித்த நிலையில் பிரகதியின் பக்கத்துவீட்டு பெண்அந்த வழியாக கேரளா சென்று கொண்டிருந்த நிலையில் கூட்டத்தைக் கண்டு ரகுபதியின் தோழியான கோமதியும் அவரது கணவரும் அருகில் சென்று பார்க்கும் பொழுது இது பிரகதியின் உடல் என்று கண்டறிந்தனர் அப்பொழுது கோமதி இடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது பெண்ணுக்கும் நாட்டுத்துரை என்பவருக்கும் நிச்சயமாகி இன்னும் ஒரு சில தினங்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் திருமண அழைப்பிதழ் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று போலீசாருக்கு பிரகதியின் தோழி கூறியுள்ளார் இதையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மதத்திற்கு அனுப்பிவைத்தனர் இதுகுறித்து தற்கொலை சம்பவம் கற்பழித்து கொலை செய்யப்பட்டதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கோமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.