ETV Bharat / state

கார் குண்டுவெடிப்பு: கோவையில் என்ஐஏ விசாரணை

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

5 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை

author img

By

Published : Dec 25, 2022, 12:33 PM IST

5 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை
5 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை

கோயம்புத்தூர்: டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் இன்று (டிச. 25) காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஐந்து பேரையும் என்ஐஏ அதிகாரிகள் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரித்தனர். வீடுகளுக்குள் செல்லாமல் சாலையில் வைத்தே விசாரணை மேற்கொண்டு, மீண்டும் அவர்களை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க: போலி தங்கம் விற்க முயன்ற வடமாநில நபர்கள் கைது: அம்பலமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.