ETV Bharat / state

கோவை மாநகரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை: மாநகராட்சி பகுதியில் ஆயிரத்து 245 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Coimbatore Voter List
Coimbatore Municipality
author img

By

Published : Feb 27, 2020, 11:50 AM IST

கோவை மாநகராட்சி சார்பாக வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 85 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 44 ஆயிரத்து 147 பேரும் பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 813 பேரும் இதர வாக்காளர்கள் 203 பேர் என மொத்தம் 14 லட்சத்து 85 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை மாநகரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மேலும் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் கூறுகையில் "கோவை மாநகராட்சி பகுதியில் ஆயிரத்து 245 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும், மேலும் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமேயானால் அதுவும் திருத்தம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்கள் பொதுசேவையில் விருப்பமுள்ளவரா? - ஊர் காவல்படையில் வேலைவாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.