கோயம்புத்தூர்: கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 40 ஆயிரத்து 901 பேர், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 91 ஆயிரத்து 654 பேர், மூன்றாம் பாலினத்தனர்வர்கள் 573 என மொத்தம் 31 லட்சத்து 33 ஆயிரத்து 128 பேர் உள்ளனர். இதில் 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 42 ஆயிரத்து 266 பேர் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
சட்டப்பேரவை தொகுதி | ஆண் | பெண் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
மேட்டுப்பாளையம் | 14,57,39 | 15,60,37 | 48 | 30,18,24 |
சூலூர் | 15,68,65 | 16,47,05 | 65 | 32,16,35 |
கவுண்டம்பாளையம் | 23,73,05 | 23,90,21 | 141 | 47,64,67 |
கோவை வடக்கு | 17,35,56 | 17,17,48 | 41 | 34,53,45 |
தொண்டாமுத்தூர் | 16,43,81 | 16,85,44 | 114 | 33,30,39 |
கோவை- தெற்கு | 12,67,92 | 12,74,29 | 34 | 25,42,55 |
சிங்காநல்லூர் | 16,44,56 | 16,68,89 | 24 | 33,13,69 |
கிணத்துக்கடவு | 16,40,03 | 17,03,75 | 42 | 33,44,20 |
பொள்ளாச்சி | 10,90,77 | 11,90,79 | 43 | 22,81,99 |
வால்பாறை | 98,72,07 | 10,78,27 | 21 | 20,65,75 |
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' - கே.பாலகிருஷ்ணன்