ETV Bharat / state

சதுரங்கப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

author img

By

Published : Aug 3, 2019, 1:53 AM IST

கோவை: மாவட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

சதுரங்க போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் !

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார கல்வி அலுவலகத்தில், வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கிடையேயான சதுரங்க போட்டியை மாவட்ட வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன் தொடக்கி வைத்தார். இப்போட்டியில் ஐம்பது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

சதுரங்க போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் !

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் பொள்ளாச்சி வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால், கோவை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Intro:school chessBody:schoolchessConclusion:பொள்ளாச்சியில் சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் அசத்தல், ஐம்பது அரசு பள்ளிகள் பங்கேற்ப்பு . பொள்ளாச்சி- 2 பொள்ளாச்சி மாவட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றியத்துக்கு அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன் துவக்கி வைத்தார், இப்போட்டியில் ஐம்பது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்து வகுப்புவரை ஒரு பிரிவும்ஆறவகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பிரிவும் என ஆண் , பெண் இருபாலருக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது, இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் பொள்ளாச்சி வட்டார போட்டியில் வெற்றி பெற்றால் கோவை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.