ETV Bharat / state

'எந்த எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் இல்லை' - சிறு குறு தொழில் அமைப்புகள் வேதனை! - பட்ஜெட்

கோவை: பட்ஜெட்டில் சிறு குறு தொழில்களுக்கான எதிர்பார்ப்புகள் இடம் பெறவில்லை. மேலும் குறுந்தொழில்கள் அழியும் சூழ்நிலை இந்த  பட்ஜெட்  மூலம்  ஏற்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் ஏமாற்றம்
author img

By

Published : Jul 6, 2019, 12:08 AM IST

2019 -2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "இந்த பட்ஜெட்டில் சிறு குறு தொழில் முன்னேற்றத்திற்கு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் சிறு குறு தொழில்கள் பயனடையும் வகையில் எதுவும் இல்லை.

ஜாப் ஆர்டர் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தொழில் வளர்ச்சிக்குப் பெறப்படும் கடனுக்கு வட்டி ஐந்து விழுக்காடாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவையில் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனத்தில் 20 சதவீதம் வேலைவாய்ப்புகள் சிறு குறு தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இவை எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் தொழில்கள் நலிவடைந்து வருகிறது.

மிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ்

இந்தியாவின் முதுகெலும்பான சிறு குறு தொழில்களுக்கும், தொழிலாளர்களும் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்பதால் மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Intro:சிறு குறு தொழில்களுக்கான எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை குறுந்தொழில்கள் மேலும் அழியும் சூழ்நிலை இந்த பட்ஜெட்டில் l ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் கோவை மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்

Body:2019 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார் இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில் இந்த பட்ஜெட்டில் சிறு குறு தொழில் முன்னேற்றத்திற்கு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பட்ஜெட்டில் சிறு குறு தொழில்கள் பயனடையும் வகையில் எதுவும் இல்லை என தெரிவித்தார் ஜாப் ஆர்டர் செய்பவர்களுக்கு ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் தொழில் வளர்ச்சிக்கு பெறப்படும் கடனுக்கு வட்டி 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார் மேலும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனத்தில் 20 சதவீதம் வேலைவாய்ப்புகள் சிறு குறு தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் இவை எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் தொழில்கள் நலிவடைந்து வருவதாக தெரிவித்த அவர் இந்தியாவின் முதுகெலும்பான சிறு குறு தொழில்களுக்கும், தொழிலாளர்களும் பட்ஜெட் ஏதும் இல்லை எனவும் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார் மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்பதால் மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே நலிவடைந்து வரும் சிறு குறு தொழில்கள் மீண்டும் அழிவை சந்திக்கும் என தெரிவித்தார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.