ETV Bharat / state

டிவிஎஸ் மோட்டார்ஸின் புதிய ரக அப்பாச்சி அறிமுகம்! - அப்பாச்சி ஆர்டிஆர் 310 அறிமுக விழா

கோவை: டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரக பைக் கோவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

apache
author img

By

Published : May 30, 2019, 8:25 PM IST

உலக அளவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் டிவிஎஸ் நிறுவனம் சிறந்து விளங்கி வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரக புதிய வாகனத்தின் அறிமுக விழா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

அதிக சிரமம் இல்லாமல் வெகு சுலபமாக கியரை மாற்ற உதவுவதோடு, வெகு வேகமாக பயணிக்கும் போதும் சாலையோரங்களில் திரும்பும்போதும் வேகத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலையில் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் ஓட்ட உதவும் என்பதும் இந்த வாகனத்தின் சிறப்பம்சமாகும்.

இந்த வாகனத்தை அறிமுகம் செய்து வைத்துவிட்டு பேசிய தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன், “இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 வாகனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை குறைவான கட்டணத்தில் வழங்கிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்த புதிய தொழில்நுட்பத்தில் உரிமையாளர். ஸ்பீடு கியர்பாக்ஸ் டபுள் லிக்விட் கூல்டு எஞ்சின் வெர்ட்டிகல் ஸ்பிடோ மீட்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ரேஸிங் சிகப்பு, கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அப்பாச்சி ஆர்டிஆர் 310 அறிமுக விழா

Intro:தமிழகத்தில் முதன் முறையாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய ரக அப்பாச்சி பைக் அறிமுகம் செய்யப்பட்டது

Body:உலக அளவில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய ரக இரு சக்கர வாகனத்தை தமிழகத்தில் இன்று முதல் முறையாக அறிமுகம் செய்தது இந்த நிகழ்ச்சி கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பைக் ரேஸ் கிளாம்ப் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் அதிக சிரமம் இல்லாமல் வெகு சுலபமாக கியரை மாற்ற உதவுவதோடு வெகு வேகமாக பயணிக்கும் போதும் சாலையோரங்களில் திரும்பும்போதும் வேகத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலையில் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் ஓட்ட உதவும் என்பது இதன் சிறப்பம்சமாகும்
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில் இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 வாகனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை குறைவான கட்டணத்தில் பொருத்திக்கொள்ளலாம் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்த புதிய தொழில்நுட்பத்தில் உரிமையாளர் என்றும் ஸ்பீடு கியர்பாக்ஸ் டபுள் லிக்விட் கூல்டு எஞ்சின் வெர்ட்டிகல் ஸ்பிடோ மீட்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களுடன் ரேஸிங் ரெட் மற்றும் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் இதன் விலை 2 லட்சத்து 22 ஆயிரம் என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.