ETV Bharat / state

கனமழை தாக்கம்: நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் சேதம் - சிறுவானி நீர்

கோவை: சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் நீரில் முழ்கி முற்றிலும் நாசமானது.

agricultural
author img

By

Published : Aug 11, 2019, 12:41 AM IST

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான சாடிவயல், தொண்டாமுத்தூர், நரசிபுரம், போளுவாம்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு விவசாய பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையில் சேதமடைந்துள்ள வெங்காய நாற்றுகள்

தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, ஆலாந்துறை பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் தற்போது பெய்து வரும் கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழை வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Intro:சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 4,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் வாழை முற்றிலும் சேதம்..Body:தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவிலும் தமிழகத்திலும் கனமழை பெய்து வருகிறது குறிப்பாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான சாடிவயல் தொண்டாமுத்தூர் நரசிபுரம் போளுவாம்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு விவசாய பயிர்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளது தொண்டாமுத்தூர் மட்டும் போளுவாம்பட்டி,ஆலாந்துறை பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் தற்போது பெய்து வரும் கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து விவசாயி கந்தசாமி கூறுகையில் தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டிருந்ததாகவும் அறுவடைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையால் சாகுபடி சேதமடைந்துள்ளதாகவும் இதனால் தனக்கு சுமார் 4 லட்சம் வரை இழப்பீடு ஏற்படிருப்பதாக தெரிவித்தார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற கன மழை பெய்த நிலையில் தற்போது அதே போன்று கன மழை பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக பயிருக்கான இழப்பீடு வழங்க வேண்டும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பயிரிடப்பட் சின்ன வெங்காயம் முற்றிலும் மழையினால் சேதமடைந்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.