ETV Bharat / state

இளம்பெண்ணின் தங்கத் தாலியை அறுக்க முயன்ற இளைஞருக்கு அடி-உதை! - chain snatching young girl in chennai

சென்னை: தாம்பரம் அருகே இளம்பெண்ணின் தங்கத் தாலியை அறுக்க முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து அடி உதை கொடுத்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர்.

chennai
chennai
author img

By

Published : Feb 25, 2020, 8:12 PM IST

சென்னை தாம்பரம் அருகேயுள்ள மதுரப்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென அப்பெண்ணின் தங்கத் தாலியை பறிக்க முயற்சித்துள்ளார்.

உடனே அப்பெண், அவர் கையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர், திருடனைப் பிடித்து அடிக்கொடுத்துள்ளனர். அதன்பின் அவரை, சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சேலையூர் காவல் நிலையம்

பின்னர் காவல் துறையினர் விசாரணையில், தங்கத் தாலி அணிதிருந்த பெண் மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், அதைப் பறிக்க முயன்றவர் அதே பகுதியைச் சேர்நத திலிப் (18) என்பதும் தெரியவந்தது. மேலும், திலிப் சம்பவத்தின்போது கஞ்சா போதையிலிருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: மயிலாப்பூர் அரசு மதுபானக்கடையில் ரூ.15 லட்சம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.