ETV Bharat / state

சாண்டி மகனுக்கு WWE வீரர் பெயர்- ரசிகர்கள் மகிழ்ச்சி

author img

By

Published : Sep 29, 2021, 3:53 PM IST

பிரபல நடன இயக்குநர் சாண்டி தனது மகனுக்கு WWE வீரரின் பெயரை வைத்துள்ளார்.

சாண்டி மகனுக்கு wwf வீரர் பெயரா
சாண்டி மகனுக்கு wwf வீரர் பெயரா

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தை பிரபல நடன இயக்குநரான சாண்டி பிடித்தார்.

இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே அங்கு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் சாண்டி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதன் முறையாகத் தனது மகனின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டி பதிவிட்டுள்ளார்.

தன் மகனுக்குப் பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் பேரை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பேச்சுலர் பட பாடல் நாளை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.