இன்று உலக ரத்த தான தினத்தையொட்டி கமல்ஹாசன் தனது ட்விட்டரில், " உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உலக ரத்த தான தினம்' - ரத்த தானம்.. உயிர் தானம்..