69% இடஒதுக்கீடுக்கு அனுமதி தரும் அவகாசம், நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது - அமைச்சர் கே.பி. அன்பழகன் - அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
![அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது - அமைச்சர் கே.பி. அன்பழகன் அன்பழகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7435840-112-7435840-1591038391536.jpg?imwidth=3840)
அன்பழகன்