ETV Bharat / state

குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் இடம்பெறாதது ஏன்? - சஞ்சய் தத் கேள்வி - தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாதது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கேள்வியெழுப்பியுள்ளார்.

sanjay-dutt
sanjay-dutt
author img

By

Published : Dec 11, 2019, 6:51 PM IST

Updated : Dec 11, 2019, 6:56 PM IST

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோர் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தனர்.

அப்போது பேசிய சஞ்சய் தத், "இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய நாட்டிற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்டிரிய கொள்கையின் அடிப்படையில் இதனைச் செய்கின்றனர்.

சஞ்சய் தத் செய்தியாளர் சந்திப்பு

இஸ்லாமிய மக்களின் மீது இந்தச் சட்ட மசோதா பாகுபாடு காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முன்பு இது தோல்வி அடையும். மோடி அரசின் தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்ப இதுபோன்று செய்துவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இலங்கை இந்து தமிழர்கள், ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் இதில் இணைக்கப்படாதது ஏன்? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க...

மாநிலங்களவையில் வெற்றி பெறுமா குடியுரிமை மசோதா?

Intro:Body:ஏன் இலங்கை தமிழர்கள் குடியுரிமை சட்டத்தின் உள் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், சிரிவில்ல பிரசாத், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் தேசிய குடியுரிமை சட்டத்தை பற்றியும், காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது என்பதை விளக்கும்விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தேசிய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், மேலிட பொருப்பாளருமான சஞ்சய் தத் பேசுகையில், இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய நாட்டிற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. மேலும்

ஆர்.எஸ்.எஸ் ஹிந்து ராஷ்டிரிய கொள்கையின் அடிப்படையில் இதனை செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். முஸ்லீம் மக்களின் மேல் பாகுபாடு காட்டுகிறது இந்த சட்ட மசோதா என தெரிவித்த அவர் பாராளுமன்றத்தில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும்,அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முன்பு இது தோல்வி அடையும் என தெரிவித்தார்.

மோடி அரசின் தோல்வியில் இருந்து மக்களை திசை திருப்ப இது போன்று செய்து வருகின்றனர்

இலங்கையிலுருந்து இந்து தமிழர்கள், ரோஹிங்கிய முஸ்லீம் ஏன் இணைக்கப்படவில்லை. ஏன் இது போன்ற பாகுபாடு என கேள்வி எழுப்பினார். Conclusion:
Last Updated : Dec 11, 2019, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.