2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கூடும் எம்எல்ஏ கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
-
எடப்பாடியார் என்றும் முதல்வர்!
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!
">எடப்பாடியார் என்றும் முதல்வர்!
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) August 11, 2020
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!எடப்பாடியார் என்றும் முதல்வர்!
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) August 11, 2020
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!
இதற்கிடையில், ”எடப்பாடியார் என்றும் முதல்வர்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில், "எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த முதலமைச்சர் யார் என்று செல்லூர் ராஜூவிடம் கேளுங்கள்' - அமைச்சர் காமராஜ்