ETV Bharat / state

1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: தமிழ்நாடு அரசின் சிறப்பு குறைதீர் கூட்டத்தின் கீழ் 1,548 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 81 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

admk minister jeyakumar
author img

By

Published : Nov 16, 2019, 1:43 PM IST

சிறப்பு குறைதீர் கூட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், 1,548 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 81 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னையில் முதல்கட்டமாக இன்று நடைபெற்ற இவ்விழாவில், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

சாதிச்சான்றிதழ், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை, குடும்ப அட்டை அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்நிகழ்வில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: திமுக கோடீஸ்வர கட்சி, அதிமுக ஏழைகளுக்கான இயக்கம்' - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:சென்னையில் அரசு அரசு சார்பில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Body:தமிழக அரசு சார்பில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கலந்து கொண்டார்

அவர் வாழ்வில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவொற்றியூர் தண்டையார்பேட்டை பெரம்பூர் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதி சான்று ஆதரவற்ற விதவை சான்று சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை குடும்ப அட்டை அளித்தல் போன்ற பல கோரிக்கைகளும் 1548 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 81 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

Conclusion:சென்னையில் அரசு அரசு சார்பில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.