வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வடதமிழகம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சியில் அனல் காற்று, வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2-4 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 41 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் நேற்று பதிவானது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டில் 10 இடங்களுக்கு மேல், வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106.7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107.78 டிகிரியும் பதிவானது. கடலூர், மதுரை தெற்கு, விமான நிலையம், நாகப்பட்டினம், கரூர், பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் களவாயில் 4 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலா, காரைக்குடி, சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பத்து மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்
சென்னை: காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் அனல் காற்று, வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வடதமிழகம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சியில் அனல் காற்று, வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2-4 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 41 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் நேற்று பதிவானது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டில் 10 இடங்களுக்கு மேல், வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106.7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107.78 டிகிரியும் பதிவானது. கடலூர், மதுரை தெற்கு, விமான நிலையம், நாகப்பட்டினம், கரூர், பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் களவாயில் 4 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலா, காரைக்குடி, சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வடதமிழகம் மற்றும் திருவளூர் ,வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் சென்னை ,காஞ்சிபுரம் ,கடலூர் ,விழுப்புரம் ,புதுச்சேரி ,நாகப்பட்டினம் ,அரியலூர் ,பெரம்பலூர் ,கரூர் மற்றும் திருச்சியில் அனல் காற்று மற்றும் வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இன்று மதுரை ,திண்டுக்கல்,சேலம் ,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 2-4 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 41 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமிழகத்தில், 10 இடங்களுக்கு மேல், வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டின் அதிக பட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் நேற்று பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 புள்ளி 7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107 புள்ளி 78 டிகிரியும் பதிவானது. கடலூர், மதுரை தெற்கு, விமான நிலையம், நாகப்பட்டினம், கரூர், பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் களவாயில் 4 செ.மீ மழையும் ,நீலகிரி மாவட்டம் தேவாலா ,காரைக்குடி ,சேலம் ,ஓமலூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும்,ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது .Conclusion: