கோயம்புத்தூர் மாவட்டம், எலவக்கரை குளத்து பாசன விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஆழியார் அணையிலியிருந்து எலவக்கரை குளத்தின் கீழ் பாசனம் பெறும் ஆயக்கட்டு நிலங்களுக்கு நாளை (மே18) முதல் 11 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 61 கன அடி வீதம் மொத்தம் 57 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளேன்:அதிமுக முன்னாள் அமைச்சர்